எது அழகு

அழகான மழை
மிக அழகாகத் தெரிந்தது

அவளைத் தொடும்போது..!

அழகான அவள்
மிக மிக அழகாகத் தெரிந்தாள்

மழை அவளைத் தொடும்போது...!!

எழுதியவர் : இரா.இரஞ்சித் (14-Sep-14, 10:08 am)
Tanglish : ethu alagu
பார்வை : 343

மேலே