எங்கோ

நல்லவேளை...

அவளிடம்
அடிமைப்பட இருந்தேன்...

என்னை சிறை வைக்கப்
பிடிக்காமல்..

சுதந்திரமாய்
பறக்கவிட்டு விட்டு

எங்கோ
பறந்து சென்றாள்
அவள்....

எழுதியவர் : இரா.இரஞ்சித் (14-Sep-14, 12:02 pm)
Tanglish : yengo
பார்வை : 282

மேலே