காதல்

கண்ணீர் குடித்து
வளரும்
என் காதல்...
செந்நீர் ஓடும்
என் நரம்பாய்
அதன் வேர்கள்...
எனில் இருந்து
பிரித்து எரிந்தால்..
நரம்பருந்த
வீணையாவேன்..
வேண்டாம்..
வேண்டாம்..
விட்டு விடுங்கள்.,
காதல்
மரத்தின் நிழலில்
நிச்சயம் வாழ்வேன்..