கடிகாரமே

கடிகாரமே...

உனக்கு
மூச்சு வாங்கவில்லையா..?

சற்று நேரம் பொறு....

இளைப்பாறு...

இதோ
வந்துவிடுவாள்....

என் காதல் தேவதை....

எழுதியவர் : இரா.இரஞ்சித் (14-Sep-14, 4:53 pm)
பார்வை : 496

மேலே