தேவதை

பதினெட்டு
வருடம் கழித்து
சந்தித்தேன்........

பாட்டி கதையில்
வந்த
தேவதையினை

எழுதியவர் : இரா.இரஞ்சித் (14-Sep-14, 4:47 pm)
Tanglish : thevathai
பார்வை : 414

மேலே