நோகா நோன்பு

இருப்பவரெல்லாம்
இருப்பதை பிடுங்கிக்கொண்டு
விட்டதாலோ....
இல்லாதவனிடம் ..
வெறுங்கை காட்டிக்
கொண்டிருக்கிறார் கடவுள்.....?

எழுதியவர் : நல்லை.சரவணா (15-Sep-14, 6:53 am)
பார்வை : 62

மேலே