உண்மை பேசு

உண்மை
பேசும்போது
கவனம்
தேவை.....!
ஏனெனில்
பொய்யை விட
உண்மை
பேசுவது
மிகவும்
கடினம்......!
-தேவா

எழுதியவர் : மு.தேவராஜ் (15-Sep-14, 10:01 am)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : unmai pesu
பார்வை : 112

மேலே