மௌனம்

பேசாமல் பேசும்
உன் கண்களைப்
பார்த்ததில் இருந்து....


பேசுவதை கூட
பேசாமல்
நான்...

எழுதியவர் : இரா.இரஞ்சித் (15-Sep-14, 12:09 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : mounam
பார்வை : 1715

மேலே