காதல் போர்க்களம்

பெண்ணே,

என் செல்கள் அனைத்தும் பயமின்றி செல்லும் போர்க்களம்...

ஆனால் ஏனோ அது உன் முன்னும் மட்டும் மண்டியிட்டு தோற்றிடும்...

சதுரங்கத்தில் கூட ராணிக்கு தானே அதிகம் ஆதிக்கம்................!!!!!!!!

எழுதியவர் : தமிழ் தாகம் (15-Sep-14, 1:12 pm)
சேர்த்தது : தமிழ் தாகம்...
Tanglish : kaadhal porkkalam
பார்வை : 78

மேலே