பொம்மை

வீதியில்
கை உடைந்து கால் உடைந்து
எறிந்து கிடக்கும்
எல்லா பொம்மை
முகத்திலும் இருக்கிறது
என் வெருங்கையை கண்டு
குழந்தை இழக்கப்போகும்
புன் சிரிப்பு

எழுதியவர் : சின்னா (15-Sep-14, 1:03 pm)
சேர்த்தது : சின்னா
Tanglish : pommai
பார்வை : 64

மேலே