அழகு

தான் அவ்வளவு அழகாக இருக்கிறோம்-என்பது
மயிலுக்கு தெரியாது....

தான் எவ்வளவு கருப்பாக இருக்கிறோம்-என்பது
காக்கைக்கு தெரியாது...

எழுதியவர் : சிபி.வித்யாகரண் (16-Sep-14, 10:53 pm)
Tanglish : alagu
பார்வை : 104

மேலே