பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கிழக்கு கீற்றாய்
தென்திசை தென்றலாய்
மேற்கு மலையாய்
வடக்கு வாசலாய்
திசையெங்கும்
புகழோடு வாழ
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : priyaraj (17-Sep-14, 8:39 am)
சேர்த்தது : ப்ரியா raj
பார்வை : 874

மேலே