பூஜித்து வாழ்த்துகிறேன்

கன்னல் சுவைக் கூட்டி
மின்னலாய் ஒளிவீசிட
பூவுலகில் மலர்ந்த
இந்நன்னாளில்
பொன் வார்த்தைகளால்
பூஜித்து வாழ்த்துகிறேன்!

எழுதியவர் : priyaraj (17-Sep-14, 8:40 am)
சேர்த்தது : ப்ரியா raj
பார்வை : 282

மேலே