அறிமுக அலங்காரம்

தூரிகை கொண்டு எழுதா ஓவியம்
அவள் எழுதுகோல் படைத்திடா காவியம்
தேன்பாகன மொழி சிலை போல் சிங்கரபாவை
மலை நிகர் மங்காத காளை
சித்திரம் போன்ற இவர்கள் பார்வை
இருவரின் பிணைப்பு தான் காதல் !

எழுதியவர் : பந்தார்விரலி (17-Sep-14, 12:31 pm)
Tanglish : arimuga alangaram
பார்வை : 131

புதிய படைப்புகள்

மேலே