என் கவிதைகள்

அழகு அற்று போய் விடுகிறது
என் கவிதைகள்

உன்னை பற்றி வர்ணிக்காத
என் கவிதைகள்

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (17-Sep-14, 8:20 pm)
Tanglish : en kavidaigal
பார்வை : 126

மேலே