மழை மழை

சில்லென்ற சாரல்
சிறு மனதை கொள்ளையிட...
சிலிர்க்கும் குளிர்
போர்வைகள்தான் தேட
ஓர பார்வை -சன்னல்
கதவுகளை தலாட்ட....
மனதின் ஓரம்
உன் வாசம் வட்டமிட
இலைகள் துளிகளால்
நடனம் ஆட...
உன் வருகை
மழையோவியம்........

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (18-Sep-14, 11:44 am)
Tanglish : mazhai mazhai
பார்வை : 513

மேலே