ஏழ்மை

தோழி ஒருத்தி
அன்று
இளமையில் வறுமை
கஞ்சிக்கும் வழியில்லை
இன்றோ
அமெரிக்காவில் வேலை
இந்திய ஏழைகள்
என்று
முகம் சுழிக்கிறாள்

எழுதியவர் : மின்னல் (26-Mar-11, 10:38 am)
சேர்த்தது : minnal
பார்வை : 396

மேலே