அன்புப் பரிசு 0033

எனக்கு உயிர் தந்த தாய் !
எனக்கு அறிவுட்டிய தந்தை !
எனக்காக காத்திருக்கும் மனைவி !
என் தாய் எனக்கு கொடுத்தபரிசு என் சகோதர சகோதரிகள் !
என் சக நண்பர்கள் !
இன்னுலகத்தில் நான் அதிஷ்ட சாலி - என்பதை
நான் மறைக்க விரும்பவில்லை.......