என் இதயம்

" உன்னை உறவாகத் தேடும்

" எனது ஒவ்வொரு விடியலும்!

" தீண்டாமை சுவருக்கு அப்பால் நிற்கும் ....

" தாழ்த்தப்பட்ட சிறுவனாய் ..

" விடியலைத் தேடி....

" கண்ணீருடன் காத்திருக்கிறது....

" என் இதயம்!!

எழுதியவர் : (18-Sep-14, 9:13 pm)
பார்வை : 71

மேலே