காதல்,

" காதல்,,

" பாலில் கலந்த ஒருத் துளி...

" விசம் போல்!

" இந்த விசத்தை...

" விசத்தால் மட்டுமே...

" முறிக்க வேண்டும்!

எழுதியவர் : (19-Sep-14, 4:29 am)
பார்வை : 133

மேலே