மயக்கம்

ஊர் மயங்கும் இலவசம்

பேர் மயக்கும் விளம்பரம்

மயில் மயங்கும் மழை

மனம் மயக்கும் வார்த்தை

வரி மயக்கும் கவிதை

காதல் மயங்கும் கண்கள்

நம்மை மயக்கும் அன்பு

நாம் மயங்கும் தமிழ்

எழுதியவர் : பாத்திமா மலர் (19-Sep-14, 5:55 pm)
Tanglish : mayakkam
பார்வை : 120

மேலே