காரணம் தெரியுமா

உன் வருகையின் போதெல்லாம்
என் முகம் வாடியே இருக்கிறது
காரணம் தெரியுமா? உனக்கு
உன் வருகையோடு ஜோடியாய்
நீ பிரிவையும் அழைத்து வருவதால் ....

எழுதியவர் : priyaraj (19-Sep-14, 6:56 pm)
சேர்த்தது : ப்ரியா raj
Tanglish : kaaranam theriyumaa
பார்வை : 87

மேலே