முத்த மழை

என் முத்தங்களை
வரிசையாக வானிற்கு
அனுப்பி உள்ளேன்
நேரில் கொடுப்பதற்கு அஞ்சி..
தவறாமல் பெற்றுக்கொள் பெண்ணே
மழை வரும் தருணங்களில் எல்லாம்..

எழுதியவர் : கண்ணன் மனோகரன் (19-Sep-14, 9:32 pm)
சேர்த்தது : கண்ணன் மனோகரன்
Tanglish : mutha mazhai
பார்வை : 201

மேலே