அழகு
உன் முகமது முழு அழகு
அதில் உன் நிறமது கருப்பழகு
உன் உதடுகள் உயிரழகு
அது உதிர்க்கும் சிரிப்பழகு
உன் கன்னக்குழியழகு
அதில் என் முத்தம் காதலழகு
உன் பெண்மை அது அழகு
அதற்கு நிகராய் எதுதான் அழகு ..................

