பாடாபடுத்தது

உன் வருகை எண்ணி -என்
வீட்டு வாசல் காத்திருக்கிறது

பூந்தோட்டம் பூத்திருக்கிறது

உன்னை நினைத்து
தொண்டை குழி வற்றி இருக்கிறது

விரல்கள் ஏங்கி இருக்கிறது

கண்கள் காத்து வீங்கி இருக்குது

உன் நினைவுகள் மனதில்
தேங்கி இருக்கிறது -நீர் ஓடை போல

வார்த்தைகள் சேந்து இருக்குது

ஏக்கங்கள் துவண்டு கிடக்குது

பார்வைகள் பரிதாபமா இருக்குது

காலடிகள் கலை இழந்து கிடக்குது

தலைமுடி தவண்டு போய் இருக்குது

சிரிப்புகள் சின்ன பின்னமாக இருக்குது

அழுகை என்னை சூழ்ந்து இருக்குது

கவலை என்னை வாட்டி எடுக்குது

தனிமை என்னை வேற உலகத்துக்கு கொண்டு செல்லுது

மொத்தத்தில் காதல் பாட படுத்து !!!!1

எழுதியவர் : chopra (19-Sep-14, 9:14 pm)
பார்வை : 85

மேலே