வெறுக்காமலிருக்க

என்னை நானறிய
என்னை விட்டு சென்றாயோ
எதுவும் நானறியேன் .........
நாளும் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்
ஆமாம் என்ற பொய்களை
உன்னை வெறுக்காமலிருக்க ........!!!!!!!!!

எழுதியவர் : சுமித்ரா (19-Sep-14, 9:47 pm)
பார்வை : 54

மேலே