முரண்

அழுகிய நிலையில் அவலட்சணமாய்,
ஒரு பிணம் கேட்பாரில்லாமல் சாலையோரம்,
அந்த இளைஞனின் கண்கள்மட்டும் நிலைகுத்தி,
அவைகள்,
எந்த யுவதியின் பின்னல்சடை மின்னல்முகம் எதிர்பார்த்தோ?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (19-Sep-14, 10:06 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 57

மேலே