வீடு கட்ட முடியல

வீடு கட்ட முடியமா
காடு போகும் முன்னாலே
ஓடு ஓடி தேடினேன்
விடை ஒன்னு கிடைத்தது
விடை இல்லா (வீ)டு கதை என்று!
வீடு கட்ட முடியமா
காடு போகும் முன்னாலே
ஓடு ஓடி தேடினேன்
விடை ஒன்னு கிடைத்தது
விடை இல்லா (வீ)டு கதை என்று!