கனவு மெய்ப்பட வேண்டும்

போகும் வழி எங்கும் உன் பின்பம் வேண்டும்!
வீசும் காற்றெல்லாம் உன் சுவாசம் வேண்டும்!
கண்கள் பார்க்கும் திசை எங்கும் நீயாக வேண்டும்!
கேட்கும் ஒலி எல்லாம் உன் குரலாக மாற வேண்டும்!
என் நடைபாதை பயணத்தின் சாலைகள் எல்லாம் உன் பெயராக வேண்டும்!
நித்தமும் என் இதழ்கள் உன் பெயரை மட்டுமே
இதழிட வேண்டும்...!

எழுதியவர் : கவி பாரதி (20-Sep-14, 9:22 am)
பார்வை : 135

மேலே