மறந்துவிடு

மறந்துவிடு என்று
என்னிடம் கூறிய வார்த்தையை,
அவள் மறந்துவிட்டாள் போல !

என்னை பார்க்க,
என் கல்லறைக்கு வருகிறாள் !

எழுதியவர் : s . s (20-Sep-14, 2:22 pm)
Tanglish : MARANTHUVIDU
பார்வை : 305

மேலே