வெறுக்கிறேன்

உன்னோடு வாழ்ந்த
ஒவ்வொரு நொடியையும்,

வெறுக்கிறேன் !

"மறந்து விடு"
என்று ஒரு நொடியில்,

நீ கூறிய வார்த்தையினால் !

எழுதியவர் : s . s (20-Sep-14, 12:16 pm)
Tanglish : verukkiren
பார்வை : 391

மேலே