கவிதையாக நீ

கவிதையாக நீ
காணாமல் நான்
ரசிகனாக புரியாத
மொழியில் எழுதியவர்
வந்து புரிய வைத்து
விடுவாரா இன்னும்
புதிர் போடுவாரா
புலப்படவில்லை எதும்
தெளிவாக ....

எழுதியவர் : உ மா (20-Sep-14, 11:46 pm)
Tanglish : kavithaiyaga nee
பார்வை : 105

மேலே