காதல்,

" நீயின்றி நான் வாழ்வதை விட ...

" நீருக்கு இறையாகிப் போகிறேன் !


" நீருக்கும் நெருப்புக்கும் மட்டுமல்ல ...

" காதலியின் கலங்க வைக்கும் வார்த்தைக்கும் ....

" அத்தனையையும் அழிக்கும் சக்தியுண்டு!


" காதல் என்ற ஒற்றை வார்த்தையில் ...

" ஓர் யுகத்தின் மொத்த உயிர்களும் அடக்கம்

எழுதியவர் : (20-Sep-14, 11:16 pm)
பார்வை : 106

மேலே