வரம் எங்கு பெற்றாய் தவமில்லாமலே

கவிக்குயிலா இல்லை
காணும் மயிலா உனை
கண்டவர் குழம்பிட
படைத்த கடவுளுக்கேன்
மகிழ்ச்சி படைப்பின்
உன்னத அழகு
உன்னிடம் மட்டுமே
படைத்தவன் தந்திட
வரம் எங்கு பெற்றாய்
தவமில்லாமலே...

எழுதியவர் : உ மா (20-Sep-14, 11:52 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 72

மேலே