காதல் சரித்திரம்

" எனது உயிரையே உருக்கும்.....

" உனது ஒவ்வொரு வார்த்தைக்கும்...

" கலங்குவது என் இதயம் மட்டுமல்ல...

" உனது கண்களும் தான்!

" பல வலி தாங்கி இரும்பான.....

" எனது இதயம்..

" உனது சொல் தாக்கி அழிந்ததாக....

" ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தாதே!

எழுதியவர் : (22-Sep-14, 12:15 am)
பார்வை : 89

மேலே