பஞ்சம்
" என் நெஞ்சைத் தொட்டுச் சொல்கிறேன்...
" மீன்களுக்கும் மான்களுக்கும்...
" பஞ்சம் வந்ததென்னவோ...
" உன் பார்வை பட்டப் பிறகு தான்!
" இவள் கண்களோடு ஒப்பிட்டதால்....
" அவை காணாமல் போய்விட்டனவாம்!
" என் நெஞ்சைத் தொட்டுச் சொல்கிறேன்...
" மீன்களுக்கும் மான்களுக்கும்...
" பஞ்சம் வந்ததென்னவோ...
" உன் பார்வை பட்டப் பிறகு தான்!
" இவள் கண்களோடு ஒப்பிட்டதால்....
" அவை காணாமல் போய்விட்டனவாம்!