பொய்யில்லையடி பெண்ணே
" எத்தனை முறை கூறினாலும்...
" நம்ப மறுக்கிறாயே....
" நீ புன்னகைத்தப் போது தான்...
" என் தோட்ட ரோஜா பூத்ததென்பது!
" பொய்யில்லையடி பெண்ணே!
" எத்தனை முறை கூறினாலும்...
" நம்ப மறுக்கிறாயே....
" நீ புன்னகைத்தப் போது தான்...
" என் தோட்ட ரோஜா பூத்ததென்பது!
" பொய்யில்லையடி பெண்ணே!