காதல் நிலைப்பதில்லை
விலகி சென்றாலும்
மௌனமாய் நின்றாலும்
சொல்லிட தயங்கினாலும்
வார்த்தை மறந்தாலும்
உண்மை நேசமேன்றால்
உணர்த்த தேவையில்லை
உணர்சிகள் குறி என்றால்
காதல் நிலைப்பதில்லை
மனத்தால் உருகி நின்று
உணர்வுக்கு மதிபளித்து
கனவினை காற்றில் விட்டு
காதலோடு காத்திரு
நிச்சயம் தாலாட்டும்
தைமடியாய் வாலாட்டும்