உனது கரம் ஒரு பொம்மை போல

செலிமா ஹில் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பெண் கவிஞர் வெளியிட்ட
Portrait of my Lover as a Horse என்ற புத்தகத்தில் காதலனை நூறு விதமான
பொருட்களுடன் ஒப்பிட்டு சிறு சிறு கவிதைகளாக இயற்றியிருக்கிறார்.

அவற்றுள் ஒன்று:

என் காதலனே!
என் மார்புக்குக் குறுக்கே உள்ள
உனது கரம் ஒரு பொம்மை போல!

அதனை யாரும் ஆரத் தழுவ
விரும்புவதில்லை! - ஏனென்றால்
அது தலை இல்லாதது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Sep-14, 7:12 pm)
பார்வை : 74

மேலே