பிடித்தது

நீ நனைந்தால்தான்
மழைக்கும் பிடிக்குதோ-
குடை எடுத்தால்
நின்றுவிடுகிறதே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Sep-14, 7:14 pm)
Tanglish : pidiththathu
பார்வை : 82

மேலே