தமிழ்

அன்னையாய்
ஆராரோ பாடி
இன்சொல்லையும்
ஈகையையும் நீக்கக் கற்பித்து
உலகையே வெல்ல
ஊக்கம் கொடுத்து
எல்லாம் நலம் என்று உரைக்கும்
ஏகலைவனே
ஐயமில்லாத
ஒப்பில்லா
ஓவியமே-அறியாமை நீக்கும்
ஔடதமே
என் தமிழே
வாழ்க!
வளர்க!

எழுதியவர் : சிவா ஹரீஷ் (23-Sep-14, 8:45 pm)
சேர்த்தது : Harrish
Tanglish : thamizh
பார்வை : 205

மேலே