தனிமை

தனிமை கடும் கொடுமையெனும்
மனிதர்களின் மத்தியில்
தனிமையதை மிக இனிமையென
கூறும் ஒருத்தி நான் .........
அதுசரி , தனிமையில் அப்படி
என்ன கொடுமை
இந்த சிறைக்கூடத்தில் எனை
பொருத்தவரை தனிமை
இனிமையிலும் இனிமை ........
தனிமை கடும் கொடுமையெனும்
மனிதர்களின் மத்தியில்
தனிமையதை மிக இனிமையென
கூறும் ஒருத்தி நான் .........
அதுசரி , தனிமையில் அப்படி
என்ன கொடுமை
இந்த சிறைக்கூடத்தில் எனை
பொருத்தவரை தனிமை
இனிமையிலும் இனிமை ........