இளையராஜாவின்

இளையராஜாவின்

வா.....வந்து
தேநீர் போடு....
மதிய மழை வரட்டும்.....
---------------------------------
என்றாவது திறக்கப்படும்
ஜன்னலில் திறக்காமலே
கிடக்கின்றன கைகள்.....
----------------------------------
ஜென் தத்துவம் ஒன்றுமில்லை
ரொட்டித் துண்டு
பெரிதென்கிறது......
---------------------------------------
எறும்புகளை
கொண்டாடுகிறது
வரிசை......
---------------------------------------
முதலில் இளையராஜாவின்
பாடலை சொல்....
பின், காதலை சொல்....
--------------------------------------
கவிஜி

எழுதியவர் : கவிஜி (24-Sep-14, 12:08 pm)
பார்வை : 103

மேலே