குற்றமில்லை
பெண் எப்படி இருப்பாள்
என்று கேட்ட அவனுக்கு
பெண்ணாய் இருப்பாளா
அவன் தவறு செய்து
விழிக்கும் போது..
என்று கேட்கத் தோன்றாதது
அவள் குற்றமில்லை!
டாஸ்மாக்!
அடி..பின்னும்மா!
பெண் எப்படி இருப்பாள்
என்று கேட்ட அவனுக்கு
பெண்ணாய் இருப்பாளா
அவன் தவறு செய்து
விழிக்கும் போது..
என்று கேட்கத் தோன்றாதது
அவள் குற்றமில்லை!
டாஸ்மாக்!
அடி..பின்னும்மா!