தீண்டாமை

அழகிய பெண்ணொருத்தி
அரளிப்பூவை
ரசிக்காமல் செல்வது

அழகிய ரோஜாவையும்
விதவை
கண்டும் காணமல் செல்வது

எழுதியவர் : பிரபுமுருகன் (13-Jun-10, 10:39 am)
பார்வை : 652

மேலே