பூமியும் சாமியும்

பலனின்றி பாரம்
சுமந்திடும் பூமி...
தவமின்றி வரம்
தந்திடுமா சாமி...


எழுதியவர் : முத்துகிருஷ்ணன்.ப (16-Jun-10, 2:38 am)
சேர்த்தது : p.muthukrishnan
பார்வை : 655

மேலே