என் டைரியில் அவளுக்கான பக்கத்தில்

என் டைரியில்

வரிகள் அற்ற இடம்
அவள் பேசிய வார்த்தைகள்

கசங்கி இருக்கும் இடம்
அவள் போட்ட சண்டைகள்

கிழிந்து இருக்கும் இடம்
அவள் தூக்கி எறிந்த என் காதல்

என் டைரி எரிந்து இருக்கும் இடம்
என் கல்லறை

எழுதியவர் : வேலு (27-Sep-14, 3:20 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 186

மேலே