உன் இதழ் விரியா புன்னகையின்

உன் இதழ் விரியா புன்னகையின்
இடையில்தானடி இருக்கிறது
என் இதயத் துடிப்பின்
இரகசியங்கள் அனைத்தும் !

இருப்பேனா இறப்பேனா !
உன் வாசம் இல்லா
காற்றை சுவாசிக்கும் நான் !

யோசித்து சொல் அன்பே
யாசித்துக் கொண்டிருக்கிறேன்
உன் பூவிதழ் சிந்தும் அந்த
ஒற்றை வார்த்தைக்காக !

எழுதியவர் : முகில் (27-Sep-14, 7:11 pm)
பார்வை : 129

மேலே