உயரமாய்

செல்லமாய் உன் சொல்லை தட்டும் போது
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்கிறேன்

உலகில் மிக உயர்ந்த பெண்ணாக .....

எழுதியவர் : கீர்த்தனா (28-Sep-14, 7:32 pm)
Tanglish : uirmai
பார்வை : 62

மேலே