கனவான தூக்கம்

எதிர்பார்த்தது கிடைக்காமல் போனதால்
கலைந்தது தூக்கம் மட்டும் அல்ல,
எனது கனவுகளும் தான்.
இருந்தாலும் தூங்க முயல்கின்றேன்,
கனவிலினாவது எனது கனவு பலிக்கும் என்று.

எழுதியவர் : அரவிந்த் பால்சாமி (28-Sep-14, 8:57 pm)
Tanglish : kanavana thookam
பார்வை : 90

மேலே